பிரதான செய்திகள்

நான்கு அரச நிறுவனங்களுக்கு கோப் குழு அழைப்பு!

அடுத்த வாரத்தில் கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு 04 அரச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணி சீர்திருத்த ஆணைக்குழு, தொழிற்பயிற்சி அதிகார சபை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட 04 நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்காத 19 அரச நிறுவனங்களை கோப் குழுவிற்கு அழைக்கவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவுக்கு வருகை தந்த சிங்க லே அமைப்பு

wpengine

விக்னேஸ்வரன் ஒரு இனவாதி மேல் மாகாண முதலமைச்சர் குற்றசாட்டு

wpengine

அசுவெசும நிவாரண திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்க்க விசேட சுற்று நிரூபம்!

Editor