பிரதான செய்திகள்

நான் இன்னும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரியே! – குமார வெல்கம

தாம் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மே தின கூட்டத்திலேயே கலந்து கொள்ள உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காலியில் ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டத்திற்கான செயற்குழுவில் குமார வெல்கமவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தாம் இன்னும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் உறுப்பினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்!

Editor

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்:

wpengine

படத்தில் முஸ்லிமாக மாரிய சம்பந்தன்,சுமந்திரன்! பலர் விசனம்

wpengine