பிரதான செய்திகள்

நானாட்டன் பாடசாலையில் உலக சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் (படம்)

மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் கல்வி வலையத்தில் அமையபெற்றுள்ள  நானாட்டான் மகா வித்தியாலயத்தின் சிறுவர் பாராளுமன்ற ‘சுகாதார அமைச்சின் ‘ஏற்பாட்டில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ,மரம் வளர்ப்போம் ,பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் ‘ எனும் கருத்தமைய இடம்பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. 

Related posts

வடமாகாண பாடசாலைகளுக்கு வரவு பதிவு கணிப்பு இயந்திரம்

wpengine

அரிசி மோசடி கும்பலை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம்

wpengine

புத்தளத்தில் குப்பைகளை கொட்டும் திட்டத்தை எதிர்த்து இறுதிவரை போராடுவோம்!

wpengine