பிரதான செய்திகள்

நாட்டில் திடீா் விபத்துக்களால் 10000 போ் பலி!

விபத்துக்களை மீளாய்வு செய்வதற்காக விசாரணைப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் விபத்துக்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோா் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக அதன் வைத்திய நிபுணர் சமித்த சிரிதுங்க குறிப்பிட்டுள்ளாா்.

அத்துடன் ஒவ்வொரு வருடமும் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களினால் உயிரிழப்பதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Related posts

பாடசாலை வளர்ச்சிக்கு உபகரணங்கள் வழங்கி வைத்தார் அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

சம்மாந்துறையில் தார் வீதிகளை திறந்து வைத்த அமைச்சர் ஹக்கீம்

wpengine

ஜனாதிபதியின் உரையை விமர்சிக்கும் அருகதை, தமிழரை ஏமாற்றிய தமிழ் கட்சியினருக்கு கிடையாது . .!

Maash