பிரதான செய்திகள்

நாடு திரும்பியவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமோக வரவேற்பு

வெளிநாடுகளில் பணி புரியும் பெருமளவு இலங்கையர்கள் நாடு திருப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்காக இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தாம் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உலகளாவிய இலங்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை உறுதி செய்வதற்காக லண்டனில் இருந்து நேற்று மாலை பெருமளவானோர் இலங்கை வந்துள்ளனர்.

நாடு திரும்பியவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சமாதான நீதிவான்கள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும்.

wpengine

முஸ்லிம்களின் தலைவன் றிஷாட் பதியுதீன் என்பதை நிருபிக்கும் காலம் இது !

wpengine

அலவி மௌலானாவின் ஜனாஷா நல்லடக்கம் (படங்கள்)

wpengine