பிரதான செய்திகள்

நட்சத்திரம் ஒன்று உள்ளாடைகள் இன்றி புகைப்படம்

புகழ்பெற்ற தொலைக்காட்சி நட்சத்திரம் ஒன்று உள்ளாடைகள் இன்றி, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நட்சத்திரத்தின் குறித்த புகைப்படத்தை, சமீபத்தில் பிரபல தொழிலதிபர் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் அவரது ரசிகர்களை பரவலாகக் கவர்ந்துள்ளது. மேலும் அந்த புகைப்படத்திற்கு லட்சகணக்கான லைக்கும், கருத்துக்களும் குவிந்து வருகின்றன.

எனினும் அந்த புகைப்படத்தில் குறித்த தொகுப்பாளினி உள்ளாடையின்றி போஸ் கொடுத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

Editor

Braking கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல்

wpengine

நான் குற்றமற்றவன்! ரவி கருணாநயக்க பதவி விலகல்

wpengine