பிரதான செய்திகள்

தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் விஷேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மின்வெட்டு காரணமாக பல தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் விஷேட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தொடர் மின்வெட்டு காரணமாக 3ஜி மற்றும் 4ஜி டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் அமைப்புகள் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டர்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts

ஹக்கீமின் அரசியல் அழிவை நோக்கிய பயணம்

wpengine

பயங்கரவாத தடுப்பு பிரிவினாரால் அழைப்பு விடுக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர்..!!!

Maash

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகை

wpengine