பிரதான செய்திகள்

தொடர் மழை மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காலநிலையினால் மலையகத்தின் ஹட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை பகுதியில் மரக்கறி பயிர்செய்கை வீழ்ச்சியடைந்துள்ளதால் தம்புள்ளையிலிருந்து மலையக நகரங்களுக்கு மரக்கறி வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இந் நிலையில் பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 ரூபாய் மற்றும்  ஏனைய மரக்கறிகள் அனைத்தும்  200 ரூபாய் தொடக்கம் 300 ரூபாய் வரையில் விலையேற்றம் பெற்றுள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரணில்,மைத்திரி இரகசிய சந்திப்பு! தகவல் வெளியாகவில்லை

wpengine

ஊடகவியலாளர்களுக்கான முதலாவது இப்தார் நிகழ்வு

wpengine

முஸ்லிம் மதகுருவை நாடுகடத்தும் பிரான்ஸ் அரசு

wpengine