பிரதான செய்திகள்

தேர்தலை பிற்போடுவது! மக்களின் வாக்குரிமை பாதிப்பு

நாளாந்தம் தேர்தலை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தேர்தல்கள் பிற்போடப்படுவதன் மூலம் மக்களது வாக்களிக்கும் உரிமை பாதிக்கப்படுவதாக, அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ரணில்,மைத்திரி 10நிமிடம் தொலைபேசியில்

wpengine

பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுகொலை!

wpengine

மன்னார் மாவட்டத்தில் நேர்முகத்தேர்வுகள் 17 தொடக்கம் 20 ஆம் திகதி வரை

wpengine