பிரதான செய்திகள்

தேரரை சந்தித்த விக்னேஸ்வரன்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மல்வத்து பீட மாஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், வட மாகாண அமைச்சர்களும் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பினை தொடர்ந்து, பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வடமாகாண முதலமைச்சர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Unlimited இணைய வசதிகள்! Package களுக்கு அனுமதி

wpengine

மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு மன்னாரில்

wpengine

எம்மிடமிருந்து எப்படியாவது தட்டிப்பறித்து, தம்வசப்படுத்திவிட வேண்டுமென்று கங்கணங்கட்டி நின்றனர்.

wpengine