பிரதான செய்திகள்

தேசிய விளையாட்டு விழா இந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில்

விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்படும் 42வது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்டங்களாக குறித்த போட்டிகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட போட்டிகள் தற்போதைய நிலையில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக மாகாண மட்டத்தில் கீழ் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 30 ம் திகதி வரை நடாத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

முஸ்லிம் அரசாங்க அதிபர் தலைமையில் தைபொங்கள் வவுனியாவில்

wpengine

வவுனியா கல்லூரியில் வாணிவிழா

wpengine

தலைமன்னார் பகுதியில் மூன்று மீனவர்கள் காணவில்லை

wpengine