செய்திகள்பிரதான செய்திகள்

தேசபந்து தென்னகோன் பிணை மனு நிராகரிப்பு ! 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் …

பல நாட்கள் தலைமறைவாக இருந்து சரணடைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச பிரதிவாதியின் பிணை மனுவை நிராகரித்தார்; சந்தேக நபரான தென்னகோனை ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

சில கட்சிகள் அரசாங்கத்தின் கைக்கூலி! 16 பேருக்கு எதிர்க்கட்சி பதவி

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அம்பாரையில் இன்று மயில்

wpengine

கொரோனா கடன் சர்வதேச நாணய நிதியம்! இலங்கை சேர்க்கவில்லை

wpengine