பிரதான செய்திகள்

திருமலை – கண்டி பிரதான வீதியில் விபத்து!

திருமலை – கண்டி பிரதான வீதியில் இன்று லொறியொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாயிலிருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற 25, 43, 40 மற்றும் 20 வயதுடைய நால்வரே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியின் சாரதியைக் கைது செய்துள்ளதோடு, விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பேஸ்புக் சாட்டிங்! தொழிலதிபரின் வலையில் சிக்கிய பெண்

wpengine

சஜித்துடன் கோவிலுக்கு சென்ற திருகோணமலை முஸ்லிம் பா.உ

wpengine

Auto Diesel இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ளது-அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine