பிரதான செய்திகள்

திருத்தத்துக்கு மட்டுமே ஆதரவாக வாக்களிக்க உள்ளோம். அரசாங்கத்தை பலப்படுத்த அல்ல

பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வாக்களிக்கும் என்று அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ​தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும்  போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், நாங்கள் திருத்தத்துக்கு மட்டுமே ஆதரவாக வாக்களிக்க உள்ளோம். அரசாங்கத்தை பலப்படுத்த அல்ல என்றார். 

Related posts

ரம்பை கண்டித்த ரவூப் ஹக்கீம்

wpengine

சிறுபான்மைக் களங்களை குறுக்கிடும் பலவீனங்கள்!

wpengine

தாவரங்களை அழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது

wpengine