அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

திருடர்களை பிடிக்க முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும்..!

திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு 5 வருடங்கள் அதிகாரம் வழங்கப்பட்ட போதிலும், மக்கள் விரைவில் மாற்றங்களை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மோசடிக்காரர்களை பிடிக்கும் நடவடிக்கையை பொருளாதாரத்தை வலுவாகப் பேணும் வகையில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். 

Related posts

மனச்சாட்சிக்கு மௌனமே இலஞ்சம்

wpengine

பயனர்களின் விவரங்களை விற்பனை செய்யும் பேஸ்புக்

wpengine

வடமாகாண பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine