செய்திகள்பிரதான செய்திகள்

திடீரென பற்றி எரிந்த பயணிகள் பேரூந்து, பதறி ஓடிய பயணிகள்.!

சற்று முன் திடீரென பற்றி எரிந்த பயணிகள் பேரூந்து-பதறி ஓடிய பயணிகள்

இன்று (05) மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று குருநாகல் 75 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் திடீரென தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேறி இருந்தனர்.

Related posts

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

Editor

அரசாங்கம் என்னிடம் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

wpengine

சாஹிரா கல்லூரியின் பரிசளிப்பு! பிரதமர் பங்கேற்பு

wpengine