பிரதான செய்திகள்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியது! தமிழ் தேசிய கூட்டமைப்புமே by wpengineApril 25, 2019036 Share0 இந்த தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியது, அரசாங்கம் மாத்திரம் அன்றி அவர்களுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புமே என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.