பிரதான செய்திகள்விளையாட்டு

தவான் அரைச்சதம் : மும்பையை வீழ்த்தியது ஹைதராபாத்!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்ட ஹைதராபாத் அணி 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது.

 

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

மும்பை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் ரோஹித் சர்மா நிதானமாக துடுப்பெடுத்தாடி 67 ஓட்டங்களை குவித்தார்.

பந்துவீச்சில் சித்தார்த் கஹுல் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி

3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 18.2 பந்து ஓவர்களில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சிக்கர தவான் 62 ஓட்டங்களையும், ஹென்ரிக்னியூஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக சிக்கர் தவான் தெரிவிசெய்யப்பட்டார்.

Related posts

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்! அனைத்து விடயங்களும் பூர்த்தி

wpengine

பேஸ்புக் வியாபரம் மன்னிப்பு கோரிய நிறுவனம்

wpengine

சேதனப் பசளைத் திட்டம் தற்போது நெருக்கடியாக இருந்தாலும் விரைவில் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும்

wpengine