செய்திகள்பிரதான செய்திகள்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை அறிவிப்பு!!!!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை நேரம்
அதன்படி, பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பகுதி 2 – தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரையில் இடம்பெறும்.

பகுதி 1 – தாள் காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரையிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை!

wpengine

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

wpengine

நீரில் மூழ்கி 17 வயது பாடசாலை மாணவன் பலி!

Editor