பிரதான செய்திகள்

தரச் சான்றிதழ் வழங்காமையால் துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 20 இலட்சம் இந்திய முட்டைகள்!

தர உத்தரவாதம் தாமதம் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சத்திற்கும் அதிக  முட்டைகள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முட்டை கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டு சில வாரங்கள் ஆகியும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தரச் சான்றிதழ் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வட்டவளை பைனஸ் வனப்பகுதி தீயினால் 10 ஏக்கர் நாசம் .!

Maash

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற்றம்.

wpengine

மேலும் 3 அமைச்சுக்கள் விக்னேஸ்வரன் வசம்

wpengine