பிரதான செய்திகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார்! பதிலடி செல்வம் அடைக்கலநாதன்

சம்பந்தன் அவர்களின் காலத்தின் பின்னர், கூட்டுத் தலைமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுமென, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில், இன்று(14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர். இதற்கு பதிலளித்து கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

வவுனியா புகையிரத கடவையில் பொதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை!

Editor

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவநாதர் ஆரம்ப பாடசாலை முதலிடம்

wpengine

கழிவு நீரை அகற்ற முடியாத முசலி பிரதேச சபை நிர்வாகம்! பிரதேச மக்கள் விசனம்

wpengine