பிரதான செய்திகள்

தனியார் பஸ் ஒடுமா? இன்று இறுதி திர்மானம்

தண்டப்பணத்துக்கு எதிராக தனியார் பஸ் சங்க ஊழியர்கள் முன்னெடுக்கவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பில் இன்று (14) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சகல பஸ் சங்கங்களுடனும் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும், இதற்காக அனைத்து பஸ் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாம் இன்று தீர்மானம் ஒன்றுக்கு வரவுள்ளோம். அரசாங்கத்தின் பதில் திருப்தியளிக்காதுவிடின் வேலைநிறுத்தம் உறுதியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

அரசின் நலன்புரி உதவித் திட்டத்தில் பாகுபாடு மன்னார் மாவட்ட செயலகம் முன்பாக போராடிய பயனாளிகள்!

Editor

ஆளுனருக்கு எதிராக 217 வழக்கு தாக்கல்

wpengine

பேஸ்புக் அடிமையானவர்களை மீட்க பிரத்தியோக மருத்துவமனை

wpengine