பிரதான செய்திகள்தனிச்சிங்களத் தலைவர் கிடைத்தது போல தனிச் சிங்கள அரசு வேண்டும் by wpengineFebruary 13, 2020February 13, 20200280 Share0 தனிச்சிங்களத் தலைவர் கிடைத்தது போல தனிச் சிங்கள அரசு வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலே நாங்கள் எழுந்திருக்கக்கூடிய இறுதி தருணமாகும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.