பிரதான செய்திகள்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி  கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி  கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  

இதன்படி   இலங்கையில் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இன்று டொலர் ஒன்றின் விற்பனை விலை  299.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 இலங்கையில் பல உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் இன்று ஒரு டொலரின் விற்பனை விலை,

* இலங்கை வங்கி – ரூ. 299.00

* மக்கள் வங்கி – ரூ.298.99

* சம்பத் வங்கி – ரூ. 299.00

* HNB – ரூ. 299.00

* அமானா வங்கி – ரூ. 299.00

Related posts

உள்ளூராட்சி தேர்தல்! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

wpengine

கொரோனா வைரஸ் தொடர்பில் மாவட்ட செயலகத்தில் கூட்டம்

wpengine

பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில் புதிய கட்டுப்பாடுகள்

wpengine