பிரதான செய்திகள்

டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல்

எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யப் படைகள் எதிர்வரும் நாட்களில் யுக்ரேனைத் தாக்க உத்தேசம்-ஜோ பைடன்

wpengine

நிகழ்ச்சி பலரை அதிரவைத்திருக்கின்றது ஆனால் இன்று பலரை அழவைத்தது…!!

wpengine

வவுனியா நீர்ப்பாசன கழிவு வாய்க்கால்களை புனரமைக்க கோரிக்கை

wpengine