பிரதான செய்திகள்

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் இப்தார் நிகழ்வு

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லுாாியின்  முஸ்லீம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தாா் (நோன்பு திறக்கும் நிகழ்வு) கல்லுாாியின் அதிபா் ஆர்.எம்.எம். ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபு ரஹ்மான், மற்றும் கல்லுாாியின் ஆசிரியா்கள், அதிபாகள், ஊடகவியலாளா்கள் பெற்றோர்கள் என
பலரும் கலந்து கொண்டனா்.  

Related posts

களுத்துறை கடற்கரையில் திடீரென கரையொதிங்கிய 6 டொல்பின்கள்.

Maash

பட்டியல் உறுப்பினர்களுக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தவேண்டிய நிலையே

wpengine

தர்மபால மீது ஊடகவியாளர்கள் விசனம்.

wpengine