பிரதான செய்திகள்

ஞானசார தேரரைக் கைது செய்ய குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை

(எம்.எப்.எம்.பஸீர்)

கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் பல இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

 

குறிப்பாக ஞானசார தேரர் சிகிச்சைப் பெறுவதாக நம்பப்படும் மூன்று இடங்களிலும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு சோதனைகளை நடத்தியுள்ளது.

எனினும் இதன்போது ஞானசார தேரர் அங்கு இருக்கவில்லை என உயர் மட்ட பொலிஸ் தகவல்கள்  தெரிவிக்கின்றனர்.

Related posts

பௌத்த பிக்குகளுடன் இணைந்தே அரசியல் செய்கின்றேன் கபீர் ஹாசிம்

wpengine

மீள்குடியேற்ற அமைச்சின் பொருத்து வீடு! வவுனியா,பாரதிபுரம் பகுதியில் பதட்டம்

wpengine

உல்லாச பிரயாணிகளுக்காக கோறளைப்பற்று பகுதியில் விற்பனை நிலையம்

wpengine