பிரதான செய்திகள்

ஞானசார தேரரை கைதுசெய்யாமை! பிரச்சினை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைதுசெய்யாமை தொடர்பில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பொலிஸார் மீது குற்றம்சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

ஞானசார தேரரைக் கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்படாமை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக தன்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த வேளை தான் மறைந்திருந்ததாகவும், எனினும் பொலிஸார் தன்னைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் அசாத் சாலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் தீ விபத்து!

Editor

தென் கொரியாவில் மீன்பிடித் துறையில் வேலை வாய்ப்பு 26 ஆம் திகதி வரை

wpengine

ரணிலின் வீடு தீக்கரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிக்கினார் ஸ்ரீ ரங்கா!

Editor