பிரதான செய்திகள்

ஞானசார கைது செய்வதை தடுக்க கோரி மனுத் தாக்கல்

கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்பிணை கோரி பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரினால் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரின் சட்டத்தரணியினால் உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் தேவை மொட்டுக்கு இல்லை

wpengine

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது கார் மோதல் – 5 வயது சிறுமி மரணம் .

Maash

பதவி விலக்கக்கோருவது தொடர்பில் நான் கவலையடைவில்லை; வடக்கு ஆளுநர்

wpengine