பிரதான செய்திகள்

ஜூன் மாதம் 1ஆம் திகதி புதிய இராணுவத் தளபதி

இந்த வாரத்துக்குள் இராணுவத் தளபதி பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா  இராணுவத் தளபதி பதிவியிலிருந்து ஓய்வுப் பெற்றாலும் தொடர்ந்து பாதுகாப்பு  பிரதானியாக செயற்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்  வெற்றிடமாகும் இராணுவத் தளபதி பதவிக்கு கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் விகும் லியனகே நியமிக்கப்படவுள்ளார் என்றும், இந்த மாற்றம் ஜூன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

அரசின் அடக்குமுறைகளையும் அழுத்தங்களையும் தாங்கிகொள்ள முடியாது

wpengine

பலவந்த வெளியேற்றம் பழிவாங்கலா? பாதுகாப்பா?

wpengine

பிரிவினைவாத அரசிலமைப்பினை உருவாக்குகின்ற அரசு-விமல் வீரவன்ச

wpengine