பிரதான செய்திகள்

ஜனாதிபதியினால் இராஜங்க,பிரதி அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர்கள் நால்வரையும், பிரதியமைச்சர்கள் மூவரையும் நியமித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள்

 

1.    லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன: பொது நிர்வனங்கள் மேம்பாடு
2.    பாலித்த ரங்கே பண்டார: நீர்ப்பாசனம்
3.    வசந்த சேனாநாயக்க: வெளிவிவகாரம்
4.    ஏரான் விக்கிரமரட்ண: நிதி
பிரதியமைச்சர்கள்
1    ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாடு
2    கருணாரத்ன பரணவித்தாரண: திறன் அபிவிருத்தி
3    ரஞ்சன் ராமநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி பாரம்பரியம்

Related posts

சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி கஜேந்திரகுமார்

wpengine

கல்வி நிருவாக சேவைக்கு 306 பேர் தெரிவு! தமிழர் 90, முஸ்லிம்கள்-29

wpengine

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு இன்று நிராகரித்துள்ளது.

wpengine