பிரதான செய்திகள்

ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு! மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்

ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 502 ஆம் இலக்க அறையில் நடைபெற்றது.

இதன்போது சட்டமா அதிபர் தனது வாதத்தில் ஜனாதிபதி அரசியலமைப்புக்கு உட்பட்டே நாடாளுமன்றத்தினை கலைத்ததாகவும் அதனால் இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.

தனக்குள்ள அதிகாரத்திற்கு உட்பட்டே ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளாரென்றும் சட்டமா அதிபர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அனுராதபுரத்தில் 4மாடி கடைத் தொகுதியில் பாரிய தீப்பரவல்!

Editor

‘வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விரைவில் கலந்துரையாடல்’

Editor

வடக்கு,கிழக்கு நோக்கி பயணமாக உள்ள பஷில்!

wpengine