பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதா இல்லையா என்பதை, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாங்களா போட்டியிடுவீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு இல்லை என்று பதிலளித்த அவர், முன்னாள் ஜனாதிபதி நின்றிருந்த போது அவரிடம் இதனைக் கேட்டிருக்கலாம் என்றும், தம்மிடம் கேட்டு பயனில்லை என்றும் கோட்டாய ராஜபக்ஷ கூறினார்.

Related posts

‘ஏற்றுமதி அதிகரிப்பு’ பிரதம அதிதியாக அமைச்சர் றிசாட் (படம்)

wpengine

ரணிலுக்கு ஆதரவாக சஜித் அணி கலத்தில்

wpengine

ஜிந்தோட்டை பிரச்சினை வாய்மூடி மௌனியான ஜனாதிபதி

wpengine