பிரதான செய்திகள்ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் by wpengineNovember 1, 2017011 Share0 எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து தேர்தல் நடாத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது