அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஜனவரி மாதம் முதலாம் திகதி 4000 ரூபா விசேட கொடுப்பனவு

wpengine

மான்,மரை,காட்டு பன்றிகளை மஹிந்த சாப்பிட முடியாது பொன்சேகா

wpengine

அமைச்சர் பௌசிக்கு எதிராக வழக்கு! வாகனம் தொடர்பாக

wpengine