பிரதான செய்திகள்

செட்டிக்குளம் புதிய செயலாளராக சிவகரன்

செட்டிகுளம் பிரதேச செயலாளராக சிவகரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளராக வடமாகாண சபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய கைலாசபிள்ளை சிவகரன் நேற்று   (15) காலை முதல் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நீண்டகாலமாக வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளார் இன்றி இருந்துவந்துள்ளதையடுத்து மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களின் வேண்டகோளினையடுத்து வடமாகாணசபையின் கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய கே. சிவகரன்  வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

‘மதவாதிகளைக் கண்டறிய விசேட குழு நியமிக்கவும்’

wpengine

பாதிக்கபட்ட மக்களுக்காக ஹக்கீம் அமைச்சர் பாராளுமன்றத்தில் (விடியோ)

wpengine

யாழ் விஜயம் ஊடக அமைச்சருடன் ஊடக குழு ஒர் நோக்கு

wpengine