பிரதான செய்திகள்

செக்ஸ்சில் இலங்கை மூன்றாம் இடம்

இணையத்தில் செக்ஸ் என்ற வசனத்தை தேடும் நாடுகளில் இலங்கை மூன்றாம் இடத்திலுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கடந்த சில வருடங்களாக இலங்கை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய இம்முறை பங்களாதேஷ் முதலிடத்திலும், எத்தியோப்பியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

மேலும், நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே நான்காம், ஐந்தாம் இடங்களில் உள்ளன.

இதேவேளை, இந்தப் பட்டியலில் முதல் நகரமாக இலங்கையின் ஹோமாகம விளங்குவதோடு அதற்கு அடுத்த இடங்களில் சென்னை, டாக்கா என்பன இடம்பிடித்துள்ளன.

அத்துடன், முழு வருடத்திலும் பாடசாலை விடுமுறை மாதங்களான ஆகஸ்ட் மற்றும் ஏப்ரலிலேயே அதிக முறை செக்ஸ் என்ற வசம் தேடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

வவுனியா குடிநீர் பிரச்சினைக்கு ஒரு வருடத்தில் தீர்வு!

Editor

அனர்த்த முகாமைத்துவ ஜனாதிபதி செயலணி உருவாக்கம்

wpengine

மன்னார்-பட்டித்தோட்டம் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு

wpengine