பிரதான செய்திகள்

சுயதொழில் உபகரணங்களை வழங்கி வைத்த பிரதி அமைச்சர் அமீர் அலி

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக செயலாளர் வாசுதேவன்,  உதவித் திட்டப்பணிப்பாளர் மற்றும் பயனாளிகளுக்கு கலந்து கொண்டனர். 
1.3 மில்லியன் பெறுமதியான கோழி, மீனவர்களுக்கான வலை, யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டது. 

 

Related posts

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அமைச்சர் றிஷாட் உதவி

wpengine

விரைவில் மலே­சி­யா­வுக்­கான உயர்ஸ்­தா­னி­க­ராக முஸம்மில்

wpengine

பாலித்த தேவபெரும உண்ணாவிரதப் போராட்டம்

wpengine