உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுமத்ரா தீவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.

மேற்கு இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவாகியுள்ளது.

சுமத்ரா தீவின் பதாங் நகரின் தென் பகுதியிலிருந்து 141 கி.மீ. தொலைவில் 50.8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

Related posts

தீ விரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

wpengine

ரோயல் கல்லுாாி சிங்கள மாணவனுக்கு உதவிய கல்முனை சர்ஜூன் அபுபக்கா்

wpengine

17ஆம் திகதி பாடசாலை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

wpengine