பிரதான செய்திகள்சிங்கள பல்கலைக்கழக மாணவர் அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் by wpengineMarch 30, 2019038 Share0 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ,அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சிங்கள பல்கலைக்கழக மாணவர்களை தூண்டி விட்டு இனவாதிகள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.