பிரதான செய்திகள்

சிங்கலே தேசிய முன்னணி, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எதிர்ப்பு நடவடிக்கை

சிங்கலே தேசிய முன்னணி இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் உரிய முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமை குறித்து எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

Related posts

உக்ரைன் ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலி – 20க்கு அதிகமானோர் காயம்!

Editor

NPP உறுப்பினர்களால் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நூருல் ஹூதா – அஷ்ரப் தாஹிர் MP கண்டனம்.

Maash

சூழ்ச்சிகளினால் சூனியமாகும் தமிழர்களின் அந்தஸ்து

wpengine