பிரதான செய்திகள்சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் by wpengineMay 4, 20170199 Share0 இன்று முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கமைய, பரிட்சார்த்திகள் எதிர்வரும் 31ம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.