பிரதான செய்திகள்சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. by wpengineMay 21, 2019022 Share0 எதிர்வரும் 24ம் திகதியுடன் நிறைவடைய இருந்த இம்முறை சாதாரண தர பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.