உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவுதி மன்னருக்கு அல்கொய்தா எச்சரிக்கை

சவுதி அரேபிய இளவரசர் முகமட் பின் சல்மானுக்கு அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகமட் பின் சல்மான் பதிவி ஏற்றதின் பின்னர் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை சவுதியில் முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பெண்கள் சுதந்திரமாக செயற்படும் உரிமையை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சவுதி இளவரசர் பெண்களுக்கு அளவிற்கு அதிகமாக சுதந்திரம் வழங்கும் மேற்கத்தேய கலாசார தழுவல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்,அவ்வாறில்லாவிடில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அல்கொய்தா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க என்மீது பலி” – ரிஷாட் எம்.பி!

Editor

பயணத்தடை தொடர்பில் மீண்டும் புதிய நடைமுறை அத்தியாவசிய தேவைகள் எவை

wpengine

பிரபாகரனின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம்! வவுனியா,யாழ் வளாகம் மூடப்பட்டுள்ளது.

wpengine