பிரதான செய்திகள்

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி பாலாவி உப்பளத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் பாலாவி உப்பளத்தில் தொழில் புரியும் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புத்தளம் பாலாவி உப்பளத்தில் சுமார் 200 பேர் தொழில் புரிகின்றனர்.

பல வருடங்களாக தொழில் புரியும் தமக்கு குறைந்தளவிலா சம்பளமே கிடைப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதனால் விரைவில் தமது சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.

உப்பின் விலை கூடினாலும் தமது சம்பளம் கூட வில்லையென இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

Related posts

ஜே.எல்.கபூர் தலைமையில் காந்தி கொலை குறித்து விசாரிக்க புதிய குழு!

wpengine

மன்னாரில் வெண்பா பணி மூட்டம்! பலருக்கு அசௌகரியம்

wpengine

மடு திருத்தலத்தில் சிங்கள தாய் மரணம்

wpengine