பிரதான செய்திகள்

சம்பந்தனுக்கு தேவை பிரிவினைவாதம்! மக்களின் பிரச்சினைகள் அல்ல திலும் அமுனுகம (பா.உ) குற்றசாட்டு

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் பணியை அமைச்சர் திகாம்பரம் செய்ய கூடாது. புஸ்ஸல்லாவ இளைஞனின் மரணம் வேதனையளிக்கின்ற நிலையில் சந்தேக நபர்களை பாதுகாக்க கூட முடியா நிலையில் பொலிசார் இருக்கின்றனர் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, எதிர் கட்சி தலைவர் சம்பந்தனுக்கு தேவை பிரிவினைவாதமே தவிர வடக்கு விவசாயிகளின் பிரச்சினையோ அந்த மக்களின் வாழ்வாதாரமோ அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே  பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

800க்கும் அதிகமான வீடுகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளது!

wpengine

குளிர்பான போத்தல்களுக்கு குறியீடு

wpengine

வவுனியா ஒமந்தை வீதியில் வாகன விபத்து! மூவர் படுகாயம்

wpengine