தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

சமூகவலைத்தள எந்தவொரு கண்காணிப்பும், பதிவு செய்தலும் இடம்பெறுவதில்லை

புதிய தொலைத் தொடர்பு சட்டத்தின் கீழ் சகல தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்படுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

தொலைபேசி அழைப்புக்கள் பதிவு செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்கள் ஊடக போலி வதந்திகள் பரப்பபடுகின்றன.

அத்துன் வட்சப், வைபர், உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் புதிய தொலைத்தொடர்பு சட்டங்களுக்கமைய கண்காணிக்கப்படுவதாக அந்த தகவல் தெரிவிக்கின்றன.

அவ்வாறான எந்தவொரு கண்காணிப்பும், பதிவு செய்தலும் இடம்பெறுவதில்லை என தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அரச ஊழியர்களை கடமை! புதிய நடைமுறை

wpengine

வாழைச்சேனை முஹைதீன் பள்ளிவாயலின் பெருநாள் தொழுகை

wpengine

உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் – உயர் நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு!

Editor