பிரதான செய்திகள்

சமுர்த்தி திட்டம் திறமையான திணைக்களமாக மாற்றப்படும்- ஜனாதிபதி

சமுர்த்தி திட்டம், திறமையான மற்றும் பனுள்ள நிறுவனமாக மாற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


நேற்று மாலை சமுர்த்தி முகாமையாளர்களின் தொழில் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான அனைத்து தரப்பினர்களின் பங்குபற்றலுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சமுர்த்தி முகாமையாளர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதன் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன் போது
ஆலோசனை வழங்கியுள்ளார்.14034722_10154307581541327_5509551829016681626_n

Related posts

வட மாகாணத்தில் 23பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

wpengine

இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது -பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine

60 கோடி பெறுமதியான 2 பென்ஸ் கார்களை இறக்குமதி செய்யும் மைத்திரி!

wpengine