பிரதான செய்திகள்

சமனலவௌ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் வழங்க அமைச்சரவை அனுமதி! 

சமனலவௌ நீர்த்தேக்கத்திலிருந்து உடவளவை நீர்த்தேக்கத்திற்கும், அங்கிருந்து விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காகவும் தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தேசிய மின்சாரத் தேவைக்கு மாற்றுத் தீர்வுகளைக் காணும் அதேவேளையில் சமனலவௌ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத் தேவைகளுக்காக தேவையான அளவு நீரை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோத்தபாய இன்றும் ஆஜரானார்

wpengine

கல்முனை விடயத்தில் தமிழ் மக்களை ஏமாற்றிய கருணா,வியாழந்திரன்

wpengine

அடுத்த பிரதமர் யார்? கரு,சஜித்,அகில

wpengine