பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சஜித் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக லக்சயன் முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அமைப்பாளராக எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவினால் நேற்று லக்சயன் முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஐக்கிய இளைஞர் சக்தியின் தவிசாளரும் ,நாடாளுமன்ற உறுப்பினருமான மயந்த திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திர பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

இரவு 10 மணிக்கு ஊரடங்கு சட்டம்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சமத்துவம்,சகோதரத்துவம் பொருந்திய நாளக அமையவேண்டும்! ரகுமத் மன்சூரின் வாழ்த்துச் செய்தி

wpengine